திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், இன்று அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
173 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை இன்று 12.3.2021ல் அறிவித்தார் ஸ்டாலின். முன்னதாக அவர், கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் திமுகவினர் பலரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. புதியவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில
தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா ந
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என் கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட
