More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு!
அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு!
Mar 15
அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இருவரையும் எதிர்த்து திமுக சார்பில் கே.சீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்ற வாகனத்தை தேர்தல் அதிகாரி மாரியப்பன் என்பவர் சோதனை செய்தார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியுள்ளார்.



இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம

Oct05

உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப

Mar26

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்

Jul05

தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற

Oct14

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ

Mar07

ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக

Sep30

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில்

Jan24

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார

Jun28
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (14:58 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (14:58 pm )
Testing centres