அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நடிகை விந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் விந்தியா தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துவரும்கிறார். அதன்படி நேற்று அதிமுக வேட்பாளர்களான ராஜேந்திர பாலா, மான்ராஜ், லட்சுமி கணேசன், ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “செருப்புக்கு டோக்கன் கொடுத்து பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டிடிவி தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்” என்றார்.

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்
மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க
பிக்பாஸ் பிரபலம்
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறை அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
