மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 026 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சமூக நீதி துறை மந்திரி தனஞ்ஜெய் முண்டேவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இது இரண்டாவது முறையாகும், நான் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
முன்னாள் முதல்-மந்திரி
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட் புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45