மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் மந்திரி பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ. மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா, சிவ்ஜி சிங் ஆகிய 6 பேர் மூத்த துணை தலைவராகவும், நடிகை நக்மா, அசோக் சுட்ராலே, தினேஷ் ஹெக்டே, ஜார் ஆப்பிரகாம், பிரவின்நாயக் உள்ளிட்ட 15 பேர் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சுப்ரமணியம், கந்தசாமி கிருஷ்ணன் வேலு உள்ளிட்ட 76 பேர் செயலாளராகவும், ஜகதீசன் நாடார் உள்ளிட்ட 30 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இ
அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
