More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திண்டுக்கல் ஐ. லியோனிக்கு கனிமொழி கண்டனம்!
திண்டுக்கல் ஐ. லியோனிக்கு கனிமொழி கண்டனம்!
Mar 27
திண்டுக்கல் ஐ. லியோனிக்கு கனிமொழி கண்டனம்!

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தீவிர பிரச்சாரம் செய்து வரும் லியோனி, தொண்டாமுத்தூர்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டுப்பாலை குடித்து வளர்ந்த அந்த காலத்து பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும்.



குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்து கொள்ளும், ஆனால் இப்போது வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து குடித்து நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய்ட்டாங்க. இப்போது பெண்கள் இடுப்பு பேரல் மாதிரி பெருத்துக்கிடக்கிறது. பிள்ளையை தூக்கி வச்சா வழுக்கிக்கொண்டு ஓடுகிறது” என நக்கலடித்தார்.



லியோனியின் இந்த பேச்சுக்கு பெண்களிடையே கடும் கண்டம் எழுந்தது. இது பெரும் சர்ச்சை ஆகி திமுகவுக்கு பெருத்த அவமானத்தை தேடித்தந்தது.



பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், ’’இப்படி பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லாருமே செக்ஸிஸ்ட் ( sexist )ஆக இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் லியோனி கண்ணாடியை பார்த்து பல நாள் இருக்கும் போலிருக்கிறது. அவர் இடுப்பே அப்படிதான் இருக்கு. உதாரணத்துக்கு அதையே சொல்லி இருக்கலாம்; ஆனா பொண்ணுங்க கிட்ட தான் வருவாங்க ” என்று காட்டமாக கூறியுள்ளார்.



இந்நிலையில், ’’அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்’’ என்று கண்டம் தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச

Jun19

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப

Jun19

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த

Mar12

இரண்டு வருட நீண்ட  இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Mar08

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற

Oct02

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு

May08

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

Mar15

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

Feb19

திமுக  இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு

Oct17

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்  சித்தூர் ஆகிய ஊர்

May28

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்

Jun03

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:06 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:06 pm )
Testing centres