ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் எகிப்தில் இருந்து விமானம் மூலம் டோக்கியோ திரும்பினார். இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அந்தப் பெண் தனிமைப் படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிவந்தது. எனினும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தல் மையத்திலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மருந்துவ பரிசோதனை செய்வதற்காக சுகாதார ஊழியர்கள் அவனது அறைக்கு சென்றனர். அப்போது அங்கு அந்தப் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்தது தெரியவந்தது. ஜப்பானில் தனிமைப்படுத்தல் மையத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
