அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (28) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
விநாயகபுரம் 3 பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிவப் பெண் சம்பவதினமான நேற்று நள் 12 மணியளவில் வீட்டின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் முற்றத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கபடும் என காவல்துறையினர் தெரிவித்தனர்
அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத 60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
