அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் சட்டப்பூர்வ அமைப்பாக மாநிலங்கள்தோறும் ‘லோக்ஆயுக்தா’ இயங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில், ஒரு லோக்ஆயுக்தா தலைவரும், 3 துணைநிலை லோக்ஆயுக்தா தலைவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில், 3-வது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு ‘லோக்ஆயுக்தா’ தலைவர் சஞ்சய் மிஸ்ரா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட அனைவரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக
