குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக சங்கங்களின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணை வேந்தர்களுக்கான தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.இதில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அவர பேசுகையில், “ஜனநாயகத்தின் தாயாக இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதன் மதிப்புகள் நமது வாழ்வோடு ஒன்றியுள்ளன. மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை கடந்தாண்டு கொண்டு வந்தது.
உலகளாவிய வரையறையின்படி தேசிய கல்வி கொள்கையானது இந்தியாவின் எதிர்காலமாகும். இந்தியா சுயசார்பு பாதையில் சென்று கொண்டிருக்கும்போது திறமை வாய்ந்த இளைஞர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது,” என்றார். இதில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் மற்றும் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
புதுச்சேரி மாநிலத்தில்
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி 2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n
