தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில்தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து
வைத்திய சாலை விடுதிகளையும்நேரில் சென்று பார்வையிட்டனர்..




நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
