கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அதேநேரத்தில், பொது இடங்களில் சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முன் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், பங்கேற்பாளர்கள் அதை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
