முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
வயல் வேலைகளுக்காக சென்ற மூவரே நேற்று(வியாழக்கிழமை) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் குமுழமுனையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளின் கணவன்மார் எனவும் மற்றையவர் வற்றாப்பளை யினைச் சேர்ந்தவர் எனவும் இவருடைய மனைவி தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியை எனவும் தெரியவருகின்றது.
இரட்டைச் சகோதரிகள் இருவரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
