டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். அதேநேரம் வார இறுதி நாட்களில் செயற்பட்ட சந்தைகள் இனி வார நாட்களில் செயற்படும்.
வார இறுதி நாட்களில் உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால
தமிழகத்தில்
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர் இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப
