கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் நிர்வாகிகள், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் தடைசெய்யப்பட்ட உள்நாட்டு தொழில் முறைகளை தடுத்தல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், மீனவர்களுக்கு அறிவிக்கப்படும் கடன் வசதிகளை பயனாளர்களுக்கு வழங்குவதை இலகுபடுத்துவதற்கான வழிவகைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா
மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
