சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார். விமானம் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவரை இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார்.
அதனை தொடர்ந்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாதுகாப்பு ரீதியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து சீன ராணுவ மந்திரி வீ பெங்கேவுடனான சந்திப்பு பலனளிக்கும் பேச்சுவார்த்தையாக அமைந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே டுவிட்டரில் தெரிவித்தார்.
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊ
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நா
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
