கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதூரியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விமானப்படையின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி பதூரியா ஆலோசனை நடத்தினார்.
அதில் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக பதூரியா தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களையும் சென்றடையும் திறனுடைய பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
இந்த நிவாராண நடவடிக்கைகளுக்கு அதிகமானோர் தேவைப்படுவர் என்பதால் விமான குழுவினர் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் பதூரியா தெரிவித்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தா
ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
அ.தி.மு.க. 
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப
