உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நாட்டின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் அறிவு சார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்க வேண்டும் என்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவும் தனது ஆதரவை தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் 100க்கும் மேற்பட்ட உறுப்புநாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும் காப்புரிமை விலக்கு அளிக்க கூடாது என ஜெர்மனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துக்கள் குழு அடுத்த மாதம் கூறி இது குறித்து முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்கு அளித்து ஒப்புதல் வழங்கினால் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
