5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் இருந்து வருகை தந்துள்ள ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு, இந்திய விமானங்கள் இலங்கை வருவதனை அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தற்காலிகமாக இடை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி
வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
