நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியுள்ளது.
இதில், நைஜீரிய நாட்டு ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இப்ராகிம் அட்டாஹிரு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 54. கடந்த ஜனவரியில் அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
அவருடன் பயணித்த உதவியாளர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இந்த விபத்திற்கான காரணம் பற்றியும் உடனடியாக தெரியவரவில்லை.
நைஜீரியாவின் அபுஜா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ராணுவ விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபொழுது விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 7 பேரும் கொல்லப்பட்டனர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வ
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க
ஆப்கானிஸ்தானை
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ "ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
