அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அரியானாவில் இதுவரை 758 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 58 பேர் குணமடைந்து விட்டனர். 50 பேர் பலியானார்கள். மீதி 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்தில் 6 ஆயிரம் குப்பிகள், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் 2 ஆயிரம் குப்பிகள் கிடைக்கும். இதுதவிர, 5 ஆயிரம் குப்பிகளை கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
தமிழகத்தில்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து பாராலிம்பிக் உயரம் தாண்டுத சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர் கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
