போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைய வேண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வேண்டும். வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க அனைவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். இத்தனை நாட்கள் பொதுமக்கள் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இன்னும் ஒரு வாரம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா பரவலை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஒருவேளை வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதை கட்டுப்படுத்துவது கடினமானதாகிவிடும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ் இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச் வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
