மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு இன்று (28) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்
பி.சி.ஆர் பரிசோதனையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் கண்டறியப்பட்டதையடுத்து அந்த இரு கிராம சேவகர் பிரிவுகளும் கடந்த 14 ம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
இந்த நிலையில் முடக்கப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பகுதியில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் முடக்கப்பட் இரு கிராமசேவகர் பிரிவுகளை திறப்பதற்கு இன்று முடிவு செய்து அதற்கான பரிந்துரைகளை தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 30,000 இலங்கை
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
