சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வருகிற ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் &lsquo தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
