More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிவகுமாரின் சபதம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி
சிவகுமாரின் சபதம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி
Jul 01
சிவகுமாரின் சபதம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். 



மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  



இதையடுத்து ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதிலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடல் நாளை (ஜூலை 2) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ

May06

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்

Mar08

விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக

May03

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக

Mar06

நடிகர் அஜித் தொடர்ந்து ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூனà¯

Sep21

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடà®

Mar31

நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்

Jun28

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரà

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனநà

Feb19

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை à

May02

விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய à®

Mar07

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒரà¯

Mar28

கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டுà®

Feb23

உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வரà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (02:05 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 03 (02:05 am )
Testing centres