2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் M.Phil பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே M.Phil பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தங்களுடைய படிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2021 22 ஆம் கல்வியாண்டில் இருந்து M.Phil பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளின் படி, இனி M.Phil படிப்பு கிடையாது . பொறியியல் படிப்பில் ஓராண்டு விடுமுறை எடுத்தபின் கூட மாணவர்களின் மீண்டும் படிப்பை தொடரலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த
கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி
முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம் இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப் குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
