கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று இரவு (03.07) வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், நவீன சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊழியர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனைய கடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடைகளும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது


மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
