26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசி கிடைக்கும் முதலாவது நாடு இலங்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு கிடைக்க பெறும் பைசர் தடுப்பூசிகளை, செலுத்தும் தரப்பினர் தொடர்பில் சுகாதார அமைச்சின விசேட குழுவினர் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின்
அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
