அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண்டு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஐக்கிய இளைஞர் சக்தியின் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாடு இப்போது நிதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
இலங்கை சர்வதேச கடன் சுமைகளால் வரலாற்றில் என்றுமில்லாத அளவு நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள இந்தப் பொருளாதார சரிவுக்குத் தீர்வு காண அரசு தயங்கக்கூடாது என்பது முதலாவது அடிப்படையாக இருந்தாலும், அரசிடம் நாட்டை மீட்கும் வேலைத்திட்டம் ஒன்றும் இல்லை – என்றார்.
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
