தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவா் தொடா்ந்து வாழ்த்துக் கூறி வருகின்றனா்.
எதிர்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து கூறினா். இருவருக்கும் கே.அண்ணாமலை சுட்டுரையில் நன்றி கூறியுள்ளார் அதில், அதிமுக - பாஜகவின் தோழமை இன்று போல் என்றும் வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினரும் பாஜகவினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்' என்று அறிவித்தனா். தற்போது கே.அண்ணாமலையும் அதை உறுதி செய்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி
கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ
கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன்
மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம அ.தி.மு.க. 
