நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்துமனோ (27). கொலை வழக்கில் கைதான இவர், பாளை மத்திய சிறையில் பிற கைதிகளால் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து 7 பேரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த 2ம் தேதி முத்துமனோ உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர். கடந்த 87 நாட்களாக தொடர்ந்து 200 சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து முத்துமனோவை அடித்துக்கொன்ற ஜேக்கப், கொக்கிகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது 1,700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் நேற்று நெல்லை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
சென்னையில் அனைவருக்கும்
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்
