நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமியின் மரணம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 15.07.2021 அன்று இறந்துள்ளார்.
இதற்கு நீதியான விசாரணை வேண்டும் எனவும் அத்தோடு பாலியல் ரீதியாக அச்சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் மரண அறிக்கையில் வழங்கப்பட்டு இருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இது கொலையா? இல்லை தற்கொலையா? என தீர விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்
மன்னார் க
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
