வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் வியாபாரநிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றையதினம் சென்ற சுகாதாரபிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
