பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
* தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்.
* மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என தெரிவித்தோம்.
* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ சேலம் உ இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக
