ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 இலட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 947 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, அங்கு தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,102,469 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 799 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 153,095 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
ஆப்கானிஸ்தானில்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த, அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்
சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடு
