அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி இன்றைய தினம் கொழும்பு – விகாரமாதேவி பூங்காவில் செலுத்தப்படவுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் பத்தரமுல்லை – தியத்த உயன மற்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களில் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரப்பட வேண்டாம் என்றும், இது வழங்கப்பட வேண்டிய அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
இன்று (04) காலை 09 மணி முதல் நாளை (05) நண்பகல் 12 மணி வரை வெல்லம்
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
இலங்கையில் திரிபோஷ
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
