வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இன்று (04) காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப
