சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன்பின் படிப்படியாக மாறுபாடு அடைந்து தற்போது பல்வேறு வடிவங்களில் மக்களைத் தாக்கி வருகிறது.
இந்த மாறுபாடுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா என பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.
கிரேக்க எழுத்து வரிசையில் 24 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கொரோனா தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால், இந்த எழுத்துக்களுக்குப் பிறகும் பெயர்கள் தேவைப்படும் என தெரிகிறது.
அவ்வாறு தேவைப்பட்டால் நட்சத்திரக் கூட்டங்களின் பெயர் சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதேநேரம், கிரேக்க கடவுளர் அல்லது பெண் தெய்வங்களின் பெயரை சூட்டவும் யோசனை இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
