மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து மாவட்டத்தில் 10609 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் வெளிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 8 பேரும், காத்தான்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 23 பேரும், ஓட்டமாவடி, ஏறாவூர் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடியில் 18 பேரும், வாகரையில் 4 பேரும், பட்டிருப்பு, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் தலா 3 பேர் வீதம் 9 பேருக்கும், கிரானில் 17 பேருக்கும், காவல்துறையினர் உட்பட 189 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை தொடர்ந்து கொரோனா வைத்தியசாலைகளில் 1783 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
