More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாலியல் புகார் எதிரொலி - நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ!
பாலியல் புகார் எதிரொலி - நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ!
Aug 11
பாலியல் புகார் எதிரொலி - நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ!

நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண் நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பமின்றி கியூமோ தன்னை அத்துமீறி தொட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 



அனா லிஸ் என்ற 35 வயது பெண் உள்பட பலர் ஆண்ட்ரூ கியூமோ மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது அவரது கவர்னர்  பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.



அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



மேலும், பாராளுமன்றத்தின் செனட் பெரும்பான்மை தலைவா் சர் ஷுமர் மற்றும் செனட் உறுப்பினா் கிறிஸ்டன் கில்லிபிராண்ட் ஆகியோர் ஆண்ட்ரூ கியூமோ பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தி வந்தனர்.



இந்நிலையில்,  நியூயார்க் மாகாண கவர்னரான ஆண்ட்ரூ கியூமோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,

Mar20

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய

Aug28

துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக

Sep24

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர

Jun29

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான

May04

 உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க

Apr30

மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற

Jan27


அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &

Apr18

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Mar20

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த

Jul05

துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக

Feb05

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர

Mar13

மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட

Jun23

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு

Mar19

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (07:11 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (07:11 am )
Testing centres