இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக பாதிப்பு கட்டுக்குள் வந்தது. ஒரு மாத காலாமாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்ததால் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்தன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த சில இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 533 பேர் பலியானதாகவும் 41,726 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 4,11,076 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த நிலையில் நேற்றும் இன்றும் 40 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
உடல்நலக்குறைவால் மறைந்த
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம
