மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரென ஒரு தொலைபேசி வந்துள்ளது. தொலைபேசியில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பையில் நான்கு இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த மும்பை போலீஸ், வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் ஜிஆர்பி குழு முக்கியமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெடிகுண்டுகள் தென்படவில்லை.
அதன்பிறகுதான் போலீஸை ஏமாற்றுவதற்கான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம நபர் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் நிம்மதி அடைந்து, போன் செய்த நபரை தேடி வருகின்றனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ
