கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்ணியக் குறைவான நடவடிக்கைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்திருந்தனர்.இதனால் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாநிலங்களவை எம்பிக்கள்மீது நடவடி க்கை எடுக்கும்படி ஒன்றிய மூத்த அமைச்சர்கள் கோரி க்கை வைத்துள்ளனர்.
ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரல்கத் ஜோஷி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மாநிலங் களவை தலைவர் வெங் ைகயா நாயுடுவை நேற்று சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக
தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத
முன்னாள் முதல்-மந்திரி
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
தமிழக முதல்வர்
வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி, புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின
