சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாகவும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே வாரநாட்களில் 114 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 140 மின்சார ரெயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 76 மின்சார ரெயில்கள், தற்போது 96 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட
தமிழகத்தில்
மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 வார்டுகளை திமுக வ கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக் தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர் ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ
