கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கட்டுப்பாடு விதிப்பது தினசரி ஊதியம் பெறுபவர்களையும், பெரும்பாலான அரசு ஊழியர்களையும் மோசமாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கோவிட் தடுப்பு செயலணியின் சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று காலை 10.30 மணிக்கு திட்டமிடப்பட்ட கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அரசாங்க தகவலை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பு பிற்பகலில் நடக்கலாம் என்று கூறப்பட்ட போதும், சில பங்கேற்பாளர்கள் கோவிட் காரணமாக கலந்து கொள்ள முடியாததால் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
|
இலங்கையில் வாக Apr30
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற Feb07
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின Mar05
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங Apr03
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச Feb26
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி Sep20
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட Feb24
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய May14
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து Mar29
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா Feb06
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக Sep20
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி Oct07
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல Apr08
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|