ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள் நாட்டை பிடிக்க ஆரம்பித்தனர். காபூல் நகரை பிடித்த அவர்கள், ஆட்சி அதிகாரத்தையும் பிடித்துள்ளனர். தலிபான் அமைப்பை பெரும்பாலான நாடுகள் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வருகிற 24-ந்தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. இதற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில்
உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நா
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
