More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் இணையும் நடிகை தமன்னா!
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் இணையும் நடிகை தமன்னா!
Aug 21
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் இணையும் நடிகை தமன்னா!

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்னா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



தமிழின் முன்னணி இயக்குனராக ஷங்கர், தற்போது நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகிறது



ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு கதாநாயகியாகவும், இன்னொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஜெகபதி பாபு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  தமன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது.



இந்த படத்தை வரும் 2022 சம்மருக்குள் முடித்து வெளியிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகை அஞ்சலி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் இந்த படத்தில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ

Jul30

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Jan24

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த

Mar25

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு

Sep05

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உள

Apr28

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

May02

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய

Aug18

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Aug23

இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

Aug16

நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்

Jun20

மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன

Aug21

மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (08:42 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (08:42 am )
Testing centres