More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு!...
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு!...
Aug 21
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு!...

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தலிபான் ஆப்கானிஸ்தானில் கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட போரில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அங்கிருந்து துபாய்க்கு சென்று விட்டார் மக்கள் சங்கடத்தை அனுபவித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிபர் அங்கிருந்து சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது இருப்பினும் மேலும் மக்களை இழக்கக் கூடாது என்பதற்காகவே தான் அங்கிருந்து புறப்பட்டதாக அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.



இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாகியுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானிலிருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை c-130j மூலம் 85 பேரும் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்திய அதிகாரிகள் தூதர்கள் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 85 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட வேண்டிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா

Mar09

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங

Feb07

அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு

Jul04

பிலிப்பைன்ஸில் 92 ராணுவ வீரர்களை அழைத்துச் சென்ற ராணுவ

Apr29

சீன ராணுவ மந்திரி வீ பெங்கே 2 நாள் பயணமாக நேற்று இலங்கை

Aug18

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ

May28

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்

Sep22

2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா

Feb20

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க

Mar29

ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்

Mar05

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா

Apr14

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய

Aug18

பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க

Jun15

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்

Feb13

ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (02:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (02:15 am )
Testing centres