நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசுப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் டில்லபெரி மாகாணத்தில் உள்ள தைய்ம் என்ற கிராமத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு பயங்கரவாதி கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதன்பின் அந்த பயங்கரவாதி கிராமத்தை விட்டு உடனடியாக தப்பிச்சென்றுவிட்டான்.
பயங்கரவாதி நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
