பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்களுக்கு மத்தியில் 4 பெண்கள் வீதியில் களமிறங்கி போராடியது அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கிருக்க அச்சம் கொள்ளும் மக்கள், நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு பலர் நாட்டிலிருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த தாலிபான்கள் பெண்களை மிகவும் மோசமாக நடத்தினர். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதோடு குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. பல இன்னல்களை பெண்கள் சந்திக்க நேர்ந்தது.
மேலும், பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்றும் கண்கள் கூட வெளியே தெரியக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வந்தனர். அக்காலம் பெண்களுக்கு இருண்ட காலம் என்றே வரலாறுகள் கூறுகின்றன. தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றிருப்பதால் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஆட்சியை பிடித்த அடுத்த நாளே, பெண்கள் அழகு நிலையங்களில் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வெள்ளையடித்து மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் தாலிபான்கள். இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ என பெண்கள் பீதியில் இறுகின்றனர்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜ
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.< மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீன மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
